Vendhu thaninthathu kaadu movie director Goutham menon request fans | வெந்து தணிந்தது காடு படம் பாக்குறதுக்கு முன்னால எல்லாரும் தூக்கத்த போடு!

சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த சிம்பு மாநாடு படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அதனையடுத்து அவர் பல படங்களில் நடித்துவருகிறார். அந்தவகையில் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் இயக்குநர் கௌதம் மேனனுடன் சிம்பு மீண்டும் இணைந்துள்ளார்.…

Vijay TV Baakiyalakshmi Serial Today Episode Gopi | கணவனின் திருமணத்திற்கு கேட்டரிங் கான்டராக்ட் எடுக்கும் பாக்கியா

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலில் ஒன்று தான் பாக்கியலட்சுமி, இரவு 08:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மட்டுமல்லாது ஏராளமான ஆண் ரசிகர்களும் இருக்கின்றனர்.  இந்த சீரியலில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளது, அப்பாவி பெண்ணாக இருந்து தற்போது…

Dhanush Hits 11 Million Followers On Twitter | விஜய் ரஜினி கூட செய்திடாத சாதனை முறியடித்த தனுஷ்

நடிகர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட நடிகர் தனுஷின் புகழ் நாளுக்கு நாள் பரவி கொண்டே செல்கிறது.  கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று அங்கும் தனது நடிப்புத்திறமையை காட்டி ரசிகர்கள் பலரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். …

தேசிய சினிமா தினம் தேதி திடீர் மாற்றம்! | National Cinema Day Date Changed

இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கம் வரும் 16-ம் தேதியை, தேசிய சினிமா தினமாக அறிவித்திருந்தது. அன்று இந்தியா முழுவதும் உள்ள சுமார் 4000 மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் ரூ.75 எனவும் கூறியிருந்தனர். இது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்று மல்டிபிளக்ஸ் மற்றும்…

நியாயமான கோபத்தை சினம் சொல்லும் – இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் நேர்காணல் | director G. N. R. Kumaravelan interview

“கோபம் எல்லோருக்குமானது தான். அது இல்லாம இங்கயாரும் இல்லை. ஆனா, எதுக்கு கோபப்படறோம்ங்கறது முக்கியம். ஒருத்தரோட கோபத்துல நியாயம், அநியாயம்னு ரெண்டு பக்கம் இருக்கு. நியாயத்துக்காகக் கோபப்படறதுதான் ‘சினம்’ சொல்லும் கதை” என்கிறார் இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன். ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘யுவன்…

Neeya Naana Latest Episode Vignesh Shivans Tweet Gets controversy | நீயா நானா அப்பா மகள் பாசம் சர்ச்சைக்குள்ளான விக்னேஷ் சிவனின் ட்வீட்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் நீயா நானா நிகழ்ச்சி பலதரப்பினருக்கும் பிடித்த ஒன்று, இந்நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.  கோட் போட்டாலே கோபிநாத் என்கிற அளவுக்கு இந்நிகழ்ச்சியின் இவர்…

மும்பை தமிழ்ப் பெண்ணாக சித்தி இட்னானி! | Siddhi Idnani act as Mumbai Tamil girl in vendhu thanindhathu kaadu

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம், ‘வெந்து தணிந்தது காடு’. நாளை வெளியாகும் இந்தப் படத்தில் மும்பையை சேர்ந்த சித்தி இட்னானி நாயகியாக நடித்துள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில், சசி…

இண்டியானா ஜோன்ஸ் பாணியில் மகேஷ்பாபு படம் – ராஜமவுலி தகவல் | SS Rajamoulis next film with Mahesh Babu in Indiana Jones style

Last Updated : 14 Sep, 2022 05:59 AM Published : 14 Sep 2022 05:59 AM Last Updated : 14 Sep 2022 05:59 AM ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படம் பான் இந்தியா முறையில்…

எழுத்தாளர் சங்க தலைவராக கே.பாக்யராஜ் பதவி ஏற்பு

எழுத்தாளர் சங்க தலைவராக கே.பாக்யராஜ் பதவி ஏற்பு 14 செப், 2022 – 17:39 IST எழுத்தின் அளவு: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் கடந்த ஞாயிறு அன்று நடந்து முடிந்தது. இதில் பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியினரும், எஸ்.ஏ.சந்திரசேகர்…