Month: September 2022

‘சூரரைப் போற்று’ பலருக்கும் நம்பிக்கை கொடுத்தப் படம் – தேசிய விருது பெற்ற பின் சூர்யா பேட்டி | surya speech after getting national award for Soorarai Pottru movie

‘சூரரைப்போற்று’ படம் பலருக்கும் நம்பிக்கை கொடுத்த படம்’ என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு…

Shooting videos in theaters is wrong says Director Gautham Vasudev | திரையரங்குகளில் வீடியோக்கள் எடுப்பது தவறு – இயக்குநர் கௌதம் வாசுதேவ்

சிம்பு நடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு படம் மூலம் இயக்குநர் கௌதம் வாசுதேவும் கம்பேக் கொடுத்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாகம் வெற்றியை அடுத்து அவர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே…

suriya jothika recieved 68th national awards from President murmu | தேசிய விருதை பெற்ற சூர்யா ஜோதிகா ஜோடி

68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். அவருடன், மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தேசிய…

For the 1st time in my life Im feeling jealous for Aishwarya Rai says meena | அவரை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது – மீனாவின் வைரல் பதிவு

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகியுள்ளது. எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோரால் சாத்தியப்படாத விஷயத்தை மணிரத்னம் சாத்தியமாகியிருக்கிறார். 70 ஆண்டுகளாக தமிழர்களின் மனக்கண்ணில் விரிந்த கதாபாத்திரங்கள் இன்று முதல் திரையில் அனைவருடைய கண்களின் முன் உலாவ ஆரம்பித்திருக்கின்றன.…

Dhanush Acts Chozha King in Aayirathil Oruvan 2 | சோழர் அவதாரம் எடுக்கும் தனுஷ் – புதிய அப்டேட்

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி,பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இருந்த பகையை வைத்து உருவாக்கப்பட்டிருந்த அப்படம் வெளியானபோது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் காலம் செல்ல செல்ல அனைவரும் ஆயிரத்தில்…

mad company tamil comedy web series released on aha app in sep 30 | பொன்னியின் செல்வன் பார்த்துட்டீங்களா அப்ப இந்த காமெடி சீரிஸையும் பாருங்க

நடிகர் பிரசன்னா, நடிகை கனிகா, நடிகர் எஸ்.பி.பி. சரண், நடிகை தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய நகைச்சுவை வலைத்தளத் தொடரான ‘மேட் கம்பெனி’, ஆஹா டிஜிட்டல் தளத்தில் இன்று வெளியானது. இதனை மாரி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட…