ஷங்கர் படத்திற்கு பிரேக் – குடும்பத்துடன் சுற்றுலா சென்ற ராம்சரண்

10 செப், 2022 – 15:53 IST

எழுத்தின் அளவு:


Ram-Charan-jets-off-on-a-holiday

தெலுங்கில் ஷங்கர் இயக்கி வரும் தனது 15வது படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தற்போது ஆர்சி 15வது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் படப்பிடிப்புக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு குடும்பத்தினர் உடன் தனி விமானத்தில் சுற்றுலா சென்றுள்ளார் ராம்சரண். அது குறித்த புகைப்படம் ஒன்றை அவர்வெளியிட்டுள்ளார். அதில் ஷங்கர் படத்தில் தான் நடித்து வரும் கெட்டப்பில் ராம்சரண் இருப்பதால் அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

தெலுங்கு, ஹிந்தியைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகும் கார்த்திகேயா 2தெலுங்கு, ஹிந்தியைத் தொடர்ந்து … மலையாளத்தில் படம் தயாரிக்கும் ‛அம்மா கணக்கு' இயக்குனர் மலையாளத்தில் படம் தயாரிக்கும் …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Coffee with Kadhal

  • காபி வித் காதல்

  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

  • சர்தார்

  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema



Source link

Leave a Reply

Your email address will not be published.