> விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் புதிதாக இணைந்திருக்கிறார், ஸ்ரீமன்.

> நடிகர் தனுஷ், அருண் மாதேஷ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் இப்போது சந்தீப் கிஷன் இணைந்துள்ளார்.

> ‘ஷகிலா’ படம் மூலம் தமிழுக்கும் வந்த இந்தி நடிகை ரிச்சா சதா, தனதுகாதலர் அலி பாசலை அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

> சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘நான் மிருகமாய் மாற’ படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published.