இணையத்தள

ஓய்-ஜெய சித்ரா

வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2022, 17:27 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

சென்னை: மாலை நேரம் வந்து விட்டால்தான் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை என்றால், இன்று சமூகவலைத்தளங்களிலும் கொசுக்கள்தான் மீம்ஸ்களாக ஆக்கிரமித்துள்ளன.

பரிந்துரைக்கப்பட்ட வீடியோ

சென்னையில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த மழை

முன்பெல்லாம் மாலை ஆனால் தான் கொசுக்கள் படையெடுக்கும். ஆனால் இப்போதெல்லாம் கொசுக்களும் வாடகை தராமலேயே நம் வீட்டிலேயே தங்கி விடுகின்றன. எனவே அவற்றுக்கு எப்போதெல்லாம் பசிக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இஷ்டப்படி நம்மைக் கடித்து,பசியாற்றிக் கொள்கிறார்கள்.

சும்மாவே, ‘இந்தக் கொசுத்தொல்லை தாங்கலடா நாராயணா..’ என கவுண்டமணி மாதிரி புலம்பி வரும் நம்மவர்கள், கொசுவுக்கென ஒருநாள் கிடைத்தால் சும்மா இருப்பார்களா? கொசுவை மீம்ஸ்களாக வைத்து வருகிறார்கள். ஆம், எல்லா நாட்களிலும் கொண்டாடப்படுவது மாதிரி, இன்று உலக கொசுக்கள் தினம்.

சமூகவலைத்தளப் பக்கங்களைத் திறந்தாலே கொசுக்கள் தான் மீம்ஸ்களாக அங்கும் இங்கும் பறக்கின்றன. கொசுக்கடியைவிட சில மீம்ஸ்கள் மோசமான கடிகளாக உள்ளன.

இதோ அப்படியாக சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் கொசுக்கள் பற்றிய சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக…

 உலக கொசு தினத்தில் வேடிக்கையான மீம்ஸ் தொகுப்பு

ஆங்கில சுருக்கம்

இவை உலக கொசு தினத்தன்று சில ஜாலி மீம்ஸ் தொகுப்பு.

கதை முதலில் வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2022, 17:27 [IST]

Source link

Leave a Reply

Your email address will not be published.