இணையத்தள

ஓய்-ஜெய சித்ரா

வெளியிடப்பட்டது: ஞாயிறு, ஆகஸ்ட் 7, 2022, 21:19 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

சென்னை: நண்பர்கள் தினத்தையொட்டி, ஒருபுறம் ‘நட்புதான் சொத்து நமக்கு..’ என நண்பர்கள் உருகிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் வழக்கம்போல் மீம்ஸ் போட்டு நண்பர்களை கலாய்த்து வருகின்றனர்.

நான்கு நண்பர்கள் சேர்ந்து விட்டால், சும்மாவே ஒருவரை ஒருவர் கலாய்த்து தள்ளி விடுவார்கள். இதில் நண்பர்கள் தினம் என்றால் சொல்லவா வேண்டும்.. தங்கள் ஸ்டைலில் தங்களது நண்பர்களை, நட்பை எவ்வளவு டேமேஜ் செய்ய முடியுமோ அந்தளவிற்கு, தரை லோக்கலாக கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

‘மற்ற நாட்களில் எல்லாம் தப்பித் தவறிக்கூட ஒரு மெசேஜ் பண்ணுவதில்லை.. இன்று மட்டும் அடுப்பில் வைத்த பால் மாதிரி பாசம் பொங்குகிறதே..’ என சம்பிரதாயத்திற்கு நண்பர்கள் தின வாழ்த்துச் சொல்பவர்களையும் வைத்தனர் நெட்டிசன்கள்.

இதோ, அப்படியாக நண்பர்கள் தினத்தையொட்டி சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான கலாய்ச்சிப்பை மீம்ஸ் உங்களுக்காக…

நட்பு தினத்தில் வேடிக்கையான மீம்ஸ் தொகுப்பு

ஆங்கில சுருக்கம்

இவை நண்பர்கள் மற்றும் நட்பு பற்றிய சில ஜாலி மீம்ஸ் தொகுப்பு.

கதை முதலில் வெளியிடப்பட்டது: ஞாயிறு, ஆகஸ்ட் 7, 2022, 21:19 [IST]

Source link

Leave a Reply

Your email address will not be published.