புஷ்பா 2வில் மலைகா அரோரா

21 செப், 2022 – 18:32 IST

எழுத்தின் அளவு:


Malaika-Arora-to-act-in-Pushpa-2

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛புஷ்பா’. இதன் இரண்டாம் பாகம் விரைவில் ஆரம்பமாக உள்ளது. முதல்பாகத்தில் ‛ஓ சொல்றியா மாமா’ என்ற கவர்ச்சி குத்தாட்ட பாடலுக்கு சமந்தா ஆடினார். இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. ஹிந்தியிலும் சமந்தாவை இன்னும் பிரபலமாக்கியது. இந்நிலையில் இரண்டாம் பாகத்திலும் அதுபோன்று ஒரு பாட்டை எடுக்க உள்ளனர். இதில் சமந்தா ஆட மறுத்துவிட்டார். மாறாக திஷா பதானி ஆடுவார் என கூறப்பட்டது. தற்போது நடிகை மலைகா அரோராவை ஆட வைக்க பேசி வருகின்றனர்.

Advertisement

குந்தவை போன்று தைரியமாக இருப்பேன் - திரிஷாகுந்தவை போன்று தைரியமாக இருப்பேன் – … பயம் காரணமாக பர்வீன் பாபி வீட்டை வாங்க தயக்கம் பயம் காரணமாக பர்வீன் பாபி வீட்டை …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Coffee with Kadhal

  • காபி வித் காதல்

  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

  • சர்தார்

  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema



Source link

Leave a Reply

Your email address will not be published.