பாஜகவில் இணைந்த அலிசா அப்துல்லா

06 செப், 2022 – 16:44 IST

எழுத்தின் அளவு:


Actress-and-bike-racer-Alisha-Abdulla-joints-in-BJP

அதர்வா நடிப்பில் வெளியான இரும்பு குதிரை என்ற படத்தில் நடித்தவர் அலிஷா அப்துல்லா. இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸரான இவரும், நடிகரும், பைக் ரேஸருமான அஜித் குமாரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்த கட்சியில் அவர் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து அலிசா அப்துல்லா தனது சோசியல் மீடியாவில் கூறுகையில், பாஜக குடும்பத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அளித்த மரியாதை மற்றும் அங்கீகாரம் காரணமாக பாஜகவில் இணைந்துள்ளேன். பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என்று தெரிவித்திருக்கிறார் அலிசா அப்துல்லா. இதைத் தொடர்ந்து அஜித் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

முட்டாள்களே, பொறாமை பிடித்தவர்களே - குஷ்பூ வெளியிட்ட காட்டமான பதிவுமுட்டாள்களே, பொறாமை பிடித்தவர்களே – … கர்மாவுக்கு திருப்பிக் கொடுக்கத் தெரியும் : வனிதா விஜயகுமார் கர்மாவுக்கு திருப்பிக் கொடுக்கத் …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Coffee with Kadhal

  • காபி வித் காதல்

  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

  • சர்தார்

  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema

Source link

Leave a Reply

Your email address will not be published.