பரதநாட்டியத்தில் ‘டிப்பம் டிப்பம்’ பாடலுக்கு அதிரடி ஆட்டம் ஆடிய நீபா – அசார்

08 செப், 2022 – 12:40 IST

எழுத்தின் அளவு:


Neepa-dance-dippamdappam-song-in-classical-version

சின்னத்திரை நடிகையான நீபா திறமையான நடன கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. திருமணத்திற்கு பின் சில நாட்கள் ஊடக வெளிச்சத்துக்கு இடைவெளி விட்டிருந்த நீபா தற்போது சீரியல்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மறுபடியும் பரதநாட்டியம், வெஸ்டர்ன் நடனத்திலும் கலக்கி வருகிறார். இதன் மூலம் பழைய பிட்னஸூக்கு திரும்பியுள்ள நீபா, முன்னைவிட இப்போது நடனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பிரபல கொரியோகிராபரான அசார் என்பவருடன் சேர்ந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் குத்துப்பாடலான ‘டிப்பம் டிப்பம்’ பாடலுக்கு பரதநாட்டிய அசைவுகளை போட்டு அசத்தியுள்ளார். மிகவும் வேகமாக சுழன்று ஆடும் நீபா மற்றும் அசாரின் நடனம் தற்போது பலரது கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.

Advertisement

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சுஜா வருணிக்கு நிகழ்ந்த சோகம்பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சுஜா … சீரியலில் என்ட்ரி கொடுத்த அஜித் பட இயக்குநர் சீரியலில் என்ட்ரி கொடுத்த அஜித் பட …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Coffee with Kadhal

  • காபி வித் காதல்

  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

  • சர்தார்

  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema



Source link

Leave a Reply

Your email address will not be published.