பத்திரிக்கையாளராக அதிதி

07 செப், 2022 – 18:09 IST

எழுத்தின் அளவு:


Aditi-acting-as-Reporter

இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் கார்த்தி நடித்த விருமன் படத்தில் அறிமுகமானவர் அதிதி ஷங்கர். முதல்படம் வெற்றி பெற்றது. அதிதியின் நடிப்பும், நடனமும் வரவேற்பை பெற்றது. அடுத்தப்படியாக சிவகார்த்திகேயன் ஜோடியாக ‛மாவீரன்’ படத்தில் நடிக்கிறார். இதை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது. சில தினங்களுக்கு முன் அதிதி இந்த படத்தில் இணைந்தார். இந்நிலையில் இந்த படத்தில் இவர் பத்திரிக்கையாளராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மண்டேலா போன்று இந்த படத்திலும் ஒரு சமூகம் சார்ந்த கருத்து உடைய படமாக உருவாக்குகிறாராம் மடோன் அஸ்வின்.

Advertisement

கோப்ரா  படத்தை இரண்டு முறை பார்த்தால் தான் கதை புரியும் : அஜய் ஞானமுத்துகோப்ரா படத்தை இரண்டு முறை … கார்கில் நினைவிடத்தில் அஜித் மரியாதை கார்கில் நினைவிடத்தில் அஜித் …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Coffee with Kadhal

  • காபி வித் காதல்

  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

  • சர்தார்

  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema

Source link

Leave a Reply

Your email address will not be published.