நானே வருவேன் – செல்வராகவன் கேரக்டர் குறித்த அப்டேட்

22 செப், 2022 – 18:06 IST

எழுத்தின் அளவு:


Selvaraghavan-character-in-Naane-varuven

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் அண்ணன் தம்பியாக இரண்டு வேடங்களில் எதிரும் புதிருமாக நடித்துள்ள நானே வருவேன் படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே தனுஷ் படம் திரைக்கு வருகிறது. தனுசுடன் ஜெர்மன் நடிகை எல்லி அவ்ரம், இந்துஜா, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும் சாணிக்காயுதம், பீஸ்ட் படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்திருக்கிறார் செல்வராகவன். அவர் நடித்துள்ள சோமராஜன் என்ற கேரக்டர் கதைக்கு திருப்புமுனை கொடுக்கும் ஒரு கதாபாத்திரமாக அமைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் அளித்துள்ளது.

Advertisement

கமலின் பின்னணி குரலில் பொன்னியின் செல்வன் புதிய புரமோ வெளியீடுகமலின் பின்னணி குரலில் பொன்னியின் … மீண்டும் மலையாளத்தில் மாளவிகா மோகனன் மீண்டும் மலையாளத்தில் மாளவிகா …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Coffee with Kadhal

  • காபி வித் காதல்

  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

  • சர்தார்

  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema



Source link

Leave a Reply

Your email address will not be published.