தேவிஸ்ரீ பிரசாத் உடன் ரகசிய திருமணமா? – நடிகை மறுப்பு

05 செப், 2022 – 13:40 IST

எழுத்தின் அளவு:


Pujita-ponnada-denied-wedding-rumours-with-Devi-Sri-Prasad

தமிழ், தெலுங்கில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் தேவிஸ்ரீ பிரசாத். இவர் தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னாடா என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி பரவி வந்தது. ஆனால், இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் பூஜிதா பொன்னாடா.

இது குறித்து பூஜிதா கூறுகையில் “நான் யாரையும் காதலிக்கவில்லை. ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இப்படிப்பட்ட தவறான தகவல்களை எங்கிருந்து உருவாக்குகிறார்கள் என தெரியவில்லை” என்று தன்னுடைய வருத்தத்தை பூஜிதா பொன்னாடா தெரிவித்துள்ளார் .

இதன்முலம் இந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது .

Advertisement

மீண்டும் நிச்சல் உடையில் திவ்யபாரதிமீண்டும் நிச்சல் உடையில் திவ்யபாரதி திருச்சிற்றம்பலம் வெற்றி - சம்பளத்தை உயர்த்திய தனுஷ் திருச்சிற்றம்பலம் வெற்றி – …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Coffee with Kadhal

 • காபி வித் காதல்

 • நடிகர் : ஜீவா ,
 • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
 • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

 • சர்தார்

 • நடிகர் : கார்த்தி
 • நடிகை : ராஷி கண்ணா
 • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

 • மாயன்

 • நடிகர் : வினோத் மோகன்
 • நடிகை : பிந்து மாதவி
 • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

 • தேவதாஸ்

 • நடிகர் : உமாபதி
 • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
 • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema

Source link

Leave a Reply

Your email address will not be published.