செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் அலைப்பேசியை பறித்த ராணா

16 செப், 2022 – 18:10 IST

எழுத்தின் அளவு:


While-fans-taking-selfie-actor-Rana-tried-to-snatch-that-cellphone

பாகுபலி படங்கள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்திய அளவிலும் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் ராணா டகுபட்டி. தற்போது தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராணா தனது குடும்பத்தினர் உடன் திருப்பதி எழுமலையான் கோயிலில் வழிபட்டார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது ஒரு ரசிகர் செல்பி எடுக்க முயன்றார். இதனால் கோபமான ராணா அவரின் அலைப்பேசியை பறித்தார். ராணாவின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ வைலரானது.

Advertisement

10 ஆயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து இசை நிகழ்ச்சி அறிவிப்பு10 ஆயிரம் அடி உயரத்திலிருந்து … 63 ஆண்டுகளாக சினிமா என்னை வாழ வைத்துள்ளது - ‛விக்ரம்' 100 நாள் கொண்டாட்டத்தில் கமல் பேச்சு 63 ஆண்டுகளாக சினிமா என்னை வாழ …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Coffee with Kadhal

  • காபி வித் காதல்

  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

  • சர்தார்

  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema



Source link

Leave a Reply

Your email address will not be published.