செம்பருத்தி ஷபானாவின் அசர வைக்கும் போட்டோஷூட்

08 செப், 2022 – 12:48 IST

எழுத்தின் அளவு:


Sembaruthi-shabana-latest-click

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் ஹீரோயினாக நடித்தவர் ஷபானா. ஒரே தொடரில் தமிழ் சின்னத்திரையின் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். தற்போது செம்பருத்தி தொடரானது முடிந்துவிட்ட நிலையில், ஷபானா இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தங்க மங்கை போல டிரெடிஷனல் உடையில் ஜொலிக்கும் ஷபானா தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் ஹார்ட்டின் மழை பொழிந்து வருகின்றனர். அடுத்ததாக ஷபானா எந்த சேனலில் நடிக்கப் போகிறார் என்ற அப்டேட்டை தெரிந்து கொள்ளவும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement

சீரியலில் என்ட்ரி கொடுத்த அஜித் பட இயக்குநர்சீரியலில் என்ட்ரி கொடுத்த அஜித் பட … 8 தோட்டாக்கள் இயக்குனர் திருமணம்: காதலியை மணந்தார் 8 தோட்டாக்கள் இயக்குனர் திருமணம்: …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Coffee with Kadhal

 • காபி வித் காதல்

 • நடிகர் : ஜீவா ,
 • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
 • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

 • சர்தார்

 • நடிகர் : கார்த்தி
 • நடிகை : ராஷி கண்ணா
 • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

 • மாயன்

 • நடிகர் : வினோத் மோகன்
 • நடிகை : பிந்து மாதவி
 • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

 • தேவதாஸ்

 • நடிகர் : உமாபதி
 • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
 • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinemaSource link

Leave a Reply

Your email address will not be published.