ஆர்யா நடிப்பில் வெளியான ‘கேப்டன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'கேப்டன்'. ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஆதித்யா மேனன், கோகுல்நாத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்திருந்த இப்படத்தை ஆர்யா தயாரித்திருந்தார்.

Source link

Leave a Reply

Your email address will not be published.