சல்மான்கானை கொலை செய்ய திட்டம் : டிஜிபி அதிர்ச்சி தகவல்

12 செப், 2022 – 11:30 IST

எழுத்தின் அளவு:


DGP-says-a-master-Plan-to-Kill-Salman-Khan

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு தொடர்பாக டிஜிபி கவுரவ் யாதவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் திட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாலிவுட் நடிகர் சல்மான்கானை குறிவைத்து மும்பையில் நோட்டமிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக ஜூன் மாதம் அவருக்கும், அவரது தந்தை சலீம் கானுக்கும் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. சல்மான்கானை கொலை செய்ய சம்பத் நெஹ்ராவுடன் இணைந்து ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. இதுகுறித்து மே 30ம் தேதி போலீஸாருக்கு தெரிய வந்தது. அவருக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

'பாய்காட்' டிரெண்டிங்கை மீறி வசூலிக்கும் 'பிரம்மாஸ்திரா'‘பாய்காட்’ டிரெண்டிங்கை மீறி … வலுக்கட்டாயமாக செல்பி எடுத்த ரசிகர் : அப்செட்டான ஹிருத்திக் ரோஷன் வலுக்கட்டாயமாக செல்பி எடுத்த ரசிகர் …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Coffee with Kadhal

  • காபி வித் காதல்

  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

  • சர்தார்

  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinema



Source link

Leave a Reply

Your email address will not be published.