‘கேப்டன் மில்லர்’ புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்

19 செப், 2022 – 15:44 IST

எழுத்தின் அளவு:


Dhanush-look-in-Captain-Miller-movie

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் 7ம் தேதி முதல் தென்காசியில் நடைபெற இருக்கிறது. மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நடிகர் தனுஷ் கேப்டன் படத்திற்காக நீளமான முடியையும், தாடியும் வளர்த்து வருகிறார். தனது தற்போதைய புகைப்படத்தை சமூகவலைதளத்தில் தனுஷ் பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

தர்ஷா குப்தாவின் அடுத்த அதிரடி போட்டோ சூட்தர்ஷா குப்தாவின் அடுத்த அதிரடி … 11 நிமிடத்தில் விற்று தீர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி டிக்கெட் 11 நிமிடத்தில் விற்று தீர்ந்த …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Coffee with Kadhal

 • காபி வித் காதல்

 • நடிகர் : ஜீவா ,
 • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
 • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

 • சர்தார்

 • நடிகர் : கார்த்தி
 • நடிகை : ராஷி கண்ணா
 • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

 • மாயன்

 • நடிகர் : வினோத் மோகன்
 • நடிகை : பிந்து மாதவி
 • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

 • தேவதாஸ்

 • நடிகர் : உமாபதி
 • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
 • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinemaSource link

Leave a Reply

Your email address will not be published.