இணையத்தள

ஓய்-ஜெய சித்ரா

புதுப்பிக்கப்பட்டது: வியாழன், செப்டம்பர் 1, 2022, 17:07 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

சென்னை: ‘இந்த மீம்ஸ்கள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.. நகைச்சுவைக்காக மட்டுமே..’ இப்படித்தான் இந்தச் செய்தியை ஆரம்பிக்க வேண்டும். அந்தளவிற்கு விநாயகர் சதுர்த்தியை மீம்ஸ்களாகப் போட்டு கொண்டாடியிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

விநாயகர் சதுர்த்தி அன்று வேடிக்கையான மீம்ஸ் சேகரிப்பு

ஊரெல்லாம் வெள்ளத்தில் மூழ்கினாலும் சரி, வெயிலில் காய்ந்து கருவாடு ஆனாலும் சரி… எல்லாவற்றையும் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் பண்டிகைகள் என்றால், ஸ்டேட்டஸ்தான் அதிகம் வைப்பார்கள். இப்போது, ​​அந்த ஸ்டேட்டஸ்களோடு மீம்ஸ்களையும் பகிரத் தொடங்கிவிட்டனர் மக்கள்.

விநாயகர் சதுர்த்தி அன்று வேடிக்கையான மீம்ஸ் சேகரிப்பு

விநாயகர் சதுர்த்தி நேற்று முடிந்து விட்ட பின்னும், அது பற்றிய மீம்ஸ்களை இன்னும் சமூகவலைத்தளங்களில் நிறுத்தியபாடில்லை. விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் சிலை வாங்குவதில் இருந்து, அதை ஆற்றில் கரைப்பது வரை அனைத்தையும் ஜாலியான மீம்ஸ்களாக்கி இருக்கிறார்கள். அவற்றில் சில பிள்ளையாரின் மைண்ட்வாய்ஸ்களாக உருவாக்கி இருப்பது நல்ல கற்பனை.

விநாயகர் சதுர்த்தி அன்று வேடிக்கையான மீம்ஸ் சேகரிப்பு

சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்களை, கமல் பட டயலாக் மாதிரி, ‘ஜோக் சொன்னா அலசி ஆராயாம, அதை ரசிக்கணும்..’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அனைத்தும் அல்டிமேட் மீம்ஸ்களாக சிரிப்பை வரவழைக்கும்.

விநாயகர் சதுர்த்தி அன்று வேடிக்கையான மீம்ஸ் சேகரிப்பு

இதோ அப்படியாக சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக…

விநாயகர் சதுர்த்தி அன்று வேடிக்கையான மீம்ஸ் சேகரிப்பு

விநாயகர் சதுர்த்தி அன்று வேடிக்கையான மீம்ஸ் சேகரிப்பு

விநாயகர் சதுர்த்தி அன்று வேடிக்கையான மீம்ஸ் சேகரிப்பு

விநாயகர் சதுர்த்தி அன்று வேடிக்கையான மீம்ஸ் சேகரிப்பு

ஆங்கில சுருக்கம்

இவை விநாயகர் சதுர்த்தியின் சில ஜாலி மீம்ஸ் தொகுப்பு.

Source link

Leave a Reply

Your email address will not be published.