ஓடிடியில் 24 கோடி வசூலித்த மாமனிதன்: தயாரிப்பாளர் தகவல்

12 செப், 2022 – 10:55 IST

எழுத்தின் அளவு:


Maamanithan-collection-in-OTT

‘கண்ணுப்பட போகுதய்யா’ படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் துவக்கவிழா பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது: நான் நடித்த ‘விசித்திரன்’ ஓடிடியில் ஒருகோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. நான் தயாரித்த ‘மாமனிதன்’ திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டபோது இரண்டரை கோடி ரூபாய்தான் கிடைத்தது. ஆனால் அதுவே ஓடிடி தளத்தில் வெளியிட்டபோது 64 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. சமீபத்தில் வெளியான ‘லைகர்’ படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழகத்தின் ரிலீஸ் செய்தேன். ஆனால் அது ஓரளவுக்குத்தான் வசூலித்தது. ஓடிடி கன்டெண்டா? தியேட்டர் கன்டெண்டா? எனப் பார்த்து ஒரு படத்தை வெளியிட வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்’. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

தயாரிப்பாளரிடம் துப்பாக்கி பயிற்சி பெறும் ரம்யா பாண்டியன்தயாரிப்பாளரிடம் துப்பாக்கி பயிற்சி … நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் : சத்யராஜ் வேண்டுகோள் நடிகர்களை தலையில் தூக்கி வைத்து …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Coffee with Kadhal

 • காபி வித் காதல்

 • நடிகர் : ஜீவா ,
 • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
 • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

 • சர்தார்

 • நடிகர் : கார்த்தி
 • நடிகை : ராஷி கண்ணா
 • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

 • மாயன்

 • நடிகர் : வினோத் மோகன்
 • நடிகை : பிந்து மாதவி
 • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

 • தேவதாஸ்

 • நடிகர் : உமாபதி
 • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
 • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinemaSource link

Leave a Reply

Your email address will not be published.