இணையத்தள

ஓய்-ஜெய சித்ரா

வெளியிடப்பட்டது: ஞாயிறு, ஜூலை 24, 2022, 17:39 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

சென்னை: மீம்ஸ்களை தயார் செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு தேர்வு எழுதவே சென்றார்களோ என ஆச்சர்யப்படும் அளவிற்கு, டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

TNPSC Group4Exam 24072022 இல் வேடிக்கையான மீம்ஸ் தொகுப்பு

‘கால் காசென்றாலும் கவர்ன்மெண்ட் காசு..’ என எந்தக் காலத்திலுமே அரசு வேலைக்கு மட்டும் மவுசு குறைவதே இல்லை. ஏன் அரசு வேலையில் சேர மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதற்கு நாம் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அதனால்தான் படிக்கும் போது, ​​ஐஏஎஸ் ஆவேன், டாக்டர் ஆவேன் என்று சொன்னவர்கள் எல்லாம், படித்து முடித்ததும் எப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வை அறிவித்தார்கள் என அதற்கு தயாராக ஆரம்பித்து விடுகிறார்கள்.

TNPSC Group4Exam 24072022 இல் வேடிக்கையான மீம்ஸ் தொகுப்பு

அதிலும் பிரச்சினையால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறுவதால், 7,031 பணியிடங்களுக்கான தேர்வை சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதியுள்ளனர். இதனால் ஒவ்வொரு ஊரிலும் தேர்வு மையங்கள் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன.

TNPSC Group4Exam 24072022 இல் வேடிக்கையான மீம்ஸ் தொகுப்பு

ஊரே கொண்டாடும் தேர்வுத் திருவிழாவை மீம்ஸ் போட்டு கௌரவப் படுத்தாமல் விட்டால் நன்றாக இருக்குமா? மீம்ஸ்களை தயார் செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுத்தான் தேர்வு எழுதவே சென்றார்களோ என ஆச்சர்யப்படும் அளவிற்கு, டிஎன்பிஎஸ்சி தேர்வு மீம்ஸ் சமூகவலைத்தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

TNPSC Group4Exam 24072022 இல் வேடிக்கையான மீம்ஸ் தொகுப்பு

இதோ அவற்றில் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக…

TNPSC Group4Exam 24072022 இல் வேடிக்கையான மீம்ஸ் தொகுப்பு

பரிந்துரைக்கப்பட்ட வீடியோ

3 நிமிடம் தான்! வாழ்க்கை போயிரும்..தயவுசெஞ்சு உள்ளே விடுங்க! கதறிய தேர்வர்கள்! கறார் காட்டிய ஆபிசர்!

TNPSC Group4Exam 24072022 இல் வேடிக்கையான மீம்ஸ் தொகுப்பு

ஆங்கில சுருக்கம்

TNPSC குரூப் 4 தேர்வில் சில வேடிக்கையான மீம்ஸ்கள் இவை.

முதலில் வெளியான கதை: ஞாயிறு, ஜூலை 24, 2022, 17:39 [IST]

Source link

Leave a Reply

Your email address will not be published.