இணையத்தள

ஓய்-ஜெய சித்ரா

வெளியிடப்பட்டது: ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2022, 17:52 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

சென்னை: ஆடி மாதத்தைப் போலவே ஆவணி மாதத்தையும் மீம்ஸ் போட்டு வரவேற்றுள்ளனர் நெட்டிசன்கள்.

பரிந்துரைக்கப்பட்ட வீடியோ

ஆடி மாசம்.. தலையில் கிரீடம் சூடி அம்மனாகவே மாறிய அன்னபூரணி அரசு அம்மா..பாத பூஜை செய்த பக்தர்கள்

ஆடி பிறந்ததும் புதுமாப்பிள்ளைகளை வைத்து விதவிதமாக மீம்ஸ் போட்டுக் கலாய்த்தார்கள் சமூகவலைத்தளங்களில். புதுமாப்பிள்ளைகள் மனைவி ஊருக்குப் போகிறார்கள் என நினைத்து அழுவதாகவும், திருமணமாகி நீண்டநாட்கள் ஆன கணவர்கள், தங்கள் மனைவி ஊருக்கு ஏதும் போகவில்லையே என அழுவதாகவும் அந்த மீம்ஸ்களில் கலாய்த்திருந்தார்கள்.

ஆவணி மாதத்தில் வேடிக்கையான மீம்ஸ் தொகுப்பு

இப்போது ஆடி முடிந்து ஆவணி பிறந்து விட்டது. ஆடியை மட்டும் மீம்ஸ் போட்டு வரவேற்றுவிட்டு, இப்போது ஆவணியை அம்போவென விட்டால் நன்றாக இருக்காதே.. அதனால், ஆவணி மாதத்தையும் மீம்ஸ் போட்டு வரவேற்று வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஆவணி மாதத்தில் வேடிக்கையான மீம்ஸ் தொகுப்பு

ஆடி மாதம் என்பதால் விடுமுறை விடப்பட்ட சுபநிகழ்ச்சிகள் எல்லாம், மீண்டும் ஆவணியில் தூசு தட்டி விட்டார்கள் என சைடு வாக்கில் கலாய்த்துள்ளனர்.

ஆவணி மாதத்தில் வேடிக்கையான மீம்ஸ் தொகுப்பு

இதோ அப்படியாக சமூகவலைத்தளங்களில் வைரலாகும் சில நகைச்சுவையான ஆவணிமாத மீம்ஸ்கள் உங்களுக்காக…

ஆவணி மாதத்தில் வேடிக்கையான மீம்ஸ் தொகுப்பு

ஆவணி மாதத்தில் வேடிக்கையான மீம்ஸ் தொகுப்பு

ஆங்கில சுருக்கம்

ஆவணி மாதம் மற்றும் புதுமணத் தம்பதிகள் குறித்த சில வேடிக்கையான மீம்ஸ் தொகுப்பு இவை.

கதை முதலில் வெளியிடப்பட்டது: ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2022, 17:52 [IST]

Source link

Leave a Reply

Your email address will not be published.