அக்ஷிதா போபைய்யா வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

10 செப், 2022 – 13:43 IST

எழுத்தின் அளவு:


Akshitha-bopaiah-movie-first-look-out

சின்னத்திரை நடிகையான அக்ஷிதா போபைய்யா தற்போது ‘கண்ணான கண்ணே’ தொடரில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார். பெங்களூரை சேர்ந்த அக்ஷிதா பிரபல மாடலும் ஆவார். இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்கு ஹார்டின்கள் மழையாக பொழியும்.

இந்நிலையில், இவருக்கு சமீபத்தில் வெள்ளித்திரை கதவும் திறந்துள்ளது. தற்போது தமிழ், கன்னடம் என இரண்டு திரையுலகிலும் கவனம் செலுத்தி வரும் அக்ஷிதா தமிழில் ‘ஆக்ஸிஜன் தந்தாலே’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதில், கூடுதல் தகவல் என்னவெனில் ‘கண்ணான கண்ணே’ தொடரில் வில்லனாக நடித்து வரும் சித்தார்த் கபிலவாயி தான் படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார். சீரியலில் சண்டை போடும் இவர்கள் சினிமாவில் ஜோடியாக நடித்துள்ளதால் ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். அக்ஷிதாவின் திரைப்பயணம் வெற்றியடைய வேண்டும் எனவும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

Advertisement

பாலிவுட் அறிமுகமே அமர்க்களம் : இரண்டு வேடங்களில் சமந்தாபாலிவுட் அறிமுகமே அமர்க்களம் : … பாரதிராஜாவிடம் நேரில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் பாரதிராஜாவிடம் நேரில் நலம் …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Coffee with Kadhal

 • காபி வித் காதல்

 • நடிகர் : ஜீவா ,
 • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
 • இயக்குனர் :சுந்தர்.சி

Tamil New Film Sardar

 • சர்தார்

 • நடிகர் : கார்த்தி
 • நடிகை : ராஷி கண்ணா
 • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்

Tamil New Film Mayan

 • மாயன்

 • நடிகர் : வினோத் மோகன்
 • நடிகை : பிந்து மாதவி
 • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Devadas

 • தேவதாஸ்

 • நடிகர் : உமாபதி
 • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
 • இயக்குனர் :மகேஷ்.ரா

dinamalar advertisement tariff

Tweets @dinamalarcinemaSource link

Leave a Reply

Your email address will not be published.